மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
சிNo edit summary

வரிசை 1:
{{Infobox Politician
| name = மாயாவதி நைனா குமாரி
| image = File:Mayawati in 2016.jpg
| width = 200 px
| height = 200 px
| caption = தலித் மகாராணி
| small_image =
| office = [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 23வது, 24வது, 30வது மற்றும் 32வது முதலமைச்சர்<ref>[http://www.worldstatesmen.org/India_states.html UP CM's & their terms]. Retrieved on [[March 30]], [[2007]].</ref>
| term_start = [[ஜூன்சூன் 3]], [[1995]]
| term_end = [[அக்டோபர் 18]], [[1995]]
[[மார்ச் 21]], [[1997]] – [[செப்டம்பர் 21]], [[1997]]
[[மே 3]], [[2002]] – [[ஆகஸ்ட் 29]], [[2003]],
[[மே 13]], [[2007]]- [[மார்ச் 7]], [[2012]].
| predecessor = [[முலாயம் சிங் யாதவ்]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[முலாயம் சிங் யாதவ்]]
வரிசை 28:
| majority3 =
| birth_date = {{Birth date and age|1956|1|15|mf=y}}
| birth_place = [[புதுதில்லி]], [[இந்தியா]]
| death_date =
| death_place =
வரிசை 36:
| civil partner =
| children =
| residence = [[இலக்னோ]], [[உத்தரப் பிரதேசம்]], [[இந்தியா]]
| residence =
| occupation = [[அரசியல்வாதி]]
| religion =
வரிசை 43:
| footnotes =

'''மாயாவதி நைனா குமாரி''' ([[இந்தி]]: मायावती) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும்[[அரசியல்வாதி]]யும், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முன்னாள் [[முதலமைச்சர்|முதல்வரும்]] ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர்முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். [[2008]]இல் [[ஃபோர்ப்ஸ்]] இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.

'''மாயாவதி நைனா குமாரி''' ([[இந்தி]]: मायावती) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முன்னாள் [[முதலமைச்சர்|முதல்வரும்]] ஆவார். நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். [[2008]]இல் [[ஃபோர்ப்ஸ்]] இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.

[[1984]]இல் [[கான்ஷி ராம்|கான்ஷி ராமால்]] [[தலித்]] மக்களுக்காக தொடங்கிய [[பகுஜன் சமாஜ் கட்சி]]யில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.

== இளமைப்பருவம் ==

மாயாவதி இந்தியாவின் தலைநகர் [[புது தில்லி]]யில் பிறந்து வளர்ந்தவர். [[1956]]-ம் வருடம் [[சனவரி 15]] அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு அஞ்சல் அலுவலக ஊழியர். தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

வரி 68 ⟶ 66:
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தலித் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது