இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இளங்கோவன்''' (இயற்பெயர்: தணிகாசலம்) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், மற்றும் தயாரிப்பாளராவார்.
 
இவர் [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி ]] இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனுடன்]] [[தினமணி]]யில் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/aug/28/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2763096.html | title=வசனமா வசன கவிதையா | publisher=தினமணி | work=கட்டுரை | date=2017 ஆகத்து 28 | accessdate=13 ஆகத்து 2018 | author=முத்துலிங்கம்}}</ref> 1937இல் [[தியாகராஜ பாகவதர்]] நடித்த [[அம்பிகாபதி (1937 திரைப்படம்)|அம்பிகாபதி]] படத்துக்கு உரையாடல் எழுத வாய்ப்பு வந்ததையடுத்து, அப்படத்துக்கு முதன் முதலாக உரையாடல் எழுதினார். அவரது இலக்கிய நயமிக்க உரையாடல் மிகப்புகழ்வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக 1942இல் அவர் [[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]] படத்தில் கண்ணகி பாண்டியனின் அரசவையில் வழக்குரைக்கும் காட்சிக்கு அவர் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டதாக பாராட்டுகளைப்பெற்றார். என்றாலும்இவர் தன் இறுதிக் காலத்தின் பொருளாதார்ரீதியாக நலிவுற்றார்.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/06/15221454/1019134/cine-history-Elangovan.vpf | title=இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார் | publisher=மாலை மலர் | work=கட்டுரை | date=2016 சூன் 15 | accessdate=13 ஆகத்து 2018}}</ref> இவர் சுமார் 30 படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். 1961 இல் இவருக்கு தமிழக அரசு [[கலைமாமணி விருது|கலைமாமணி விருதை]] அளித்தது.
 
== உரையாடல் எழுதிய படங்கள் ==
* [[அம்பிகாபதி (1937 திரைப்படம்)|அம்பிகாபதி]] (1937)
* [[திருநீலகண்டர் (1939 திரைப்படம்)|திருநீலகண்டர்]] (1939)
* [[அசோக் குமார் (திரைப்படம்)|அசோக்குமார்]] (1941)
* [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்)|அலிபாபாவும் நாற்பது திருடர்களும்]] (1941)
* கதம்பம் (1941)
* [[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]] (1942)
* [[சிவகவி]] (1943)
* [[ஹரிதாஸ் (1944 திரைப்படம்)|ஹரிதாஸ்]] (1944)
* [[வால்மீகி (திரைப்படம்)|வால்மீகி]] (1946)
* [[குண்டலகேசி (திரைப்படம்)|குண்டலகேசி]]
* [[பவளக்கொடி (1949 திரைப்படம்)|பவளக்கொடி]] (1949)
* [[ஏழை படும்பாடுபடும் பாடு]] (1950)
* [[பாரிஜாதம் (1950 திரைப்படம்)|பாரிஜாதம்]] (1950)
* [[சுதர்சன் (திரைப்படம்)|சுதர்சனம்]] (எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து, 1951)
* பொன்னி (எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து, 1953)
* [[வேலைக்காரி மகள்]] (1953)
* [[ஜெனோவா (திரைப்படம்)|ஜெனோவா]] (1953)
* ஜெனேவா (1953)
* [[டாக்டர் சாவித்ரிசாவித்திரி]] (ஏ. கே. வேலன், ஆச்சார்யாவுடன் இணைந்து 1955)
* [[ஆசை]] (1956)
* [[சக்கரவர்த்தி திருமகள்]] (1957)
== திரைக்கதை உழையாடல் எழுதியவை ==
* [[தமிழறியும் பெருமாள்]] (1942)
== கதை உரையாடல் ==
* [[மகாமாயா|மஹாமாயா]] (1944)
* [[கன்னிகா]] (1947)
* [[தெய்வ நீதி]] (1947)
* [[கோகுலதாசி]] (1948)
* [[இன்பவல்லி]] (1949)
* [[வனசுந்தரி]] (1951)
* புதுவாழ்வு[[புது வாழ்வு]] (1957)
* [[ராஜராஜன்]] (1957)
== தயாரித்த திரைப்படம் ==
* மானம் காத்த மனைவி
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோவன்_(திரைக்கதை_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது