முகநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 17:
| current_status = Active
}}
'''முகநூல்''' (''Facebook'', '''பேஸ்புக்''' ) [[2004]] இல் தொடங்கிய [[இணையம்|இணையவழி]] சமூக வலையமைப்பு நிறுவனமாகும். [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் ([[மார்க் சக்கர்பர்க்]]) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு [[ஐவி லீக்]] பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். [[அலெக்சா]] நிறுவனத்தின் மதிப்பீட்டின் படிமதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல் தான்முகநூல்தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.
 
== முகநூல் ==
பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>[http://www.dinamani.com/discussion_forum/2013/04/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%C2%A0%C2%A0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%A0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82/article1548476.ece விவாத மேடை: ""பேஸ்புக் (முகநூல்) இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறதா? வழிகாட்டுகிறதா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில தினகரன் 7 April 2013 03:24 AM IST]</ref><ref>[http://www.yarl.com/forum3/index.php?/topic/151537-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/ படித்ததில் பிடித்தது (முகநூல் பதிவுகளில் இருந்து) யாழ் இணைய இதழ் Jan 04 2015 05:25 PM]</ref> பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.
வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.
 
=== வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/முகநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது