காமவல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
== கதைச்சுருக்கம் ==
தியான சந்திரன் என்ற கவிஞன் தன் மனைவி நந்தினியோடு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். தியான சந்திரனின் புலமையைக் கேள்விபட்ட மன்னன் அவனுக்கு அரசவையில் பதவி தருகிறான். முதியவனான அந்த அரசனின் இளம் மனைவிக்கு தியான சந்திரனின் மீது மோகம் ஏற்படுகிறது. அவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயலும் அரசி அதில் தோல்வியடைகிறாள். இதனால் கோபமுற்ற அரசி தியான சந்திரன் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டுகிறாள். தீரவிசாரிக்காத மன்னன் கவிஞனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-10 சிறுகதை சாம்ராட் புதுமைப்பித்தன் | author=அறந்தை நாராயணன் | journal=தினமணி கதிர் | year=1996 | month=நவம்பர் 24}}</ref>
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:1948 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. எஸ். துரைராஜ் நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காமவல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது