குபேர குசேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 29:
'''குபேர குசேலா''' [[1943]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எஸ். மணி]], மற்றும் [[பி. எஸ். இராமையா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]], [[பாபநாசம் சிவன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பி.எஸ்.இராமையா கதை, வசனத்தை எழுதியிருந்தார்.
== கதைச்சுருக்கம் ==
ஏழையான குசேலன் தன் நண்பன் கண்ணனைக் கண்டு அவனால் குபேரன் போன்ற செல்வத்தை அடைகிறார். அதனால் உலகம் குசேலனை பூலோக குபேரன் என அழைக்கிறது. இதனால் செல்வத்தின் அதி தேவதையான குபேரன் ஆத்திரம் அடைகிறார். அதைத் தொடர்ந்து குசேலனுக்கு எதிராக அவர் சதிசெய்கிறார்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-8 மணிக்கொடி பி.எஸ்ராமையா | author=அறந்தை நாராயணன் | journal=தினமணி கதிர் | year=1996 | month=நவம்பர் 10}}</ref> அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார். பின்னர் டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பங்களையும், திருப்பங்களும் ஏற்படுகின்றன.
== நடிகர்கள் ==
* குபேர குசேலனாக [[பி. யு. சின்னப்பா]]
* ஏழை குசேலனாக [[பாபநாசம் சிவன்]]
* கிருஷ்ணனாக பி. எஸ். கோவிந்தன்
==பாடல்கள்==
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை [[பாபநாசம் சிவன்]], [[உடுமலை நாராயணகவி]] ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். குன்னக்குடி வெங்கடராம ஐயர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/குபேர_குசேலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது