மூன்றாவது ஊர் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வீழ்ச்சி |
சி →top |
||
வரிசை 5:
[[File:Fired clay brick stamped with the name of Amar-Sin, Ur III, from Eridu, currently housed in the British Museum.jpg|thumb|சுட்ட செங்கல்லில் மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்- சின்னின் பெயர் பொறித்த தொல்பொருள், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
'''மூன்றாவது ஊர் வம்சம்''' (
இது [[அக்காடியப் பேரரசு]] மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு தெற்கு [[மெசொப்பொத்தேமியா]]வில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால [[ஈராக்]], [[சிரியா]], [[லெபனான்]] மற்றும் மேற்கு [[ஈரான்|ஈரானிய]] பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.
இவ்வம்சத்தினர் [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]], [[இசின்]], [[லார்சா]], [[பாபிலோன்]], [[மாரி, சிரியா|மாரி]] மற்றும் இசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் வடக்கு மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர்.
==வீழ்ச்சி==
|