அதிபன் பாசுகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ image
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
|peakrating =
}}
'''அதிபன் பாசுகரன்''' (''Adhiban Baskaran'', பிறப்பு: [[செப்டம்பர்ஆகத்து]] 15, [[1992]]) இந்தியாவைச் சேர்ந்த [[சதுரங்கம்|சதுரங்க விளையாட்டு]] வீரர் ஆவார். தமிழகத்தின் [[மயிலாடுதுறை]]யில் பிறந்த இவர் தற்பொழுது [[சென்னை]]யில் வசித்து வருகின்றார். இவர் இதுவரை இந்திய தேசிய 'பி' பிரிவு சதுரங்க சாம்பியன் பட்டத்தை 2 முறை பெற்றுள்ளார். அதோடு 2008ல் நடந்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்<ref>http://www.chessgames.com/player/baskaran_adhiban.html</ref>. 2010 ஆகசுட்டில் [[செக் குடியரசு|செக் குடியரசில்]] நடந்த போட்டியில் வென்றதன் மூலம் [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்டமாஸ்டர்]] தகுதியையும் பெற்றுள்ளார்<ref>http://www.hindu.com/2010/08/13/stories/2010081357581900.htm</ref>.
 
அதிபன் பாசுகரன் [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்டமாஸ்டர்]] தகுதியை பெறும் 9வது [[தமிழர்]] மற்றும் 23வது இந்தியர் ஆவார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=287744&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=%u0b95%u0bbf%u0bb0%u0bbe%u0ba3%u0bcd%u0b9f%u0bcd+%u0bae%u0bbe%u0bb8%u0bcd%u0b9f%u0bb0%u0bcd+%u0b86%u0ba9%u0bbe%u0bb0%u0bcd+%u0b85%u0ba4%u0bbf%u0baa%u0ba9%u0bcd Dinamani-Tamil Daily]</ref>.அதோடு [[இந்தியா]]வில் இருந்து மிகக் குறைந்த வயதில் இந்த தகுதியை பெற்றவரும் இவரே.
"https://ta.wikipedia.org/wiki/அதிபன்_பாசுகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது