இந்தியாவின் விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப் பிழை திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.<ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/intelligence-warns-of-terror-strike-in-delhi-ahead-of-independence-day/1/456280.html |title=Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today |publisher=Indiatoday.intoday.in |date=5 August 2015 |accessdate=13 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/69th-independence-day-security-tightened-red-fort-terror-threat-looms-large-modi-642738 |title=69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi |publisher=Ibtimes.co.in |date=28 February 2015 |accessdate=13 August 2015}}</ref>
 
==மேலும் பார்க்க==
*[[இந்திய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_விடுதலை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது