இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 11:
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| ordo = [[கல்லிபார்மஸ்]]
| ordo = Galliformes
| familia = Phasianidae
| subfamilia = Phasianinae
வரிசை 31:
 
மயிலின் ஆண், பெண் இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். ஆண் மயிலின் முகத்தில் கண்ணின் மேலும், கிழும் வெள்ளை நிறத்தில் பிறை வடிவில் அடர்ந்த சிறகுகள் இல்லாத பட்டை இருக்கும். பெண் மயிலில் முகத்தில் கண்களுக்கு மேல் வெள்ளை நிறப் பட்டையும், முகத்தின் பக்கவாட்டிலும், கழுத்து ஆரம்பிக்கும் பகுதியிலும் வெள்ளையாக இருக்கும்<ref>Ali, S; Ripley, S D (1980). Handbook of the birds of India and Pakistan. 2 (2nd ed.). Oxford University Press. pp. 123–126. ISBN 0-19-562063-1</ref>.
 
== படத்தொகுப்பு ==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது