இங்கிலாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 250:
1086இல் இரண்டு மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை<ref>{{cite web |title=Medieval English society |url=http://history.wisc.edu/sommerville/123/123%2013%20Society.htm |author=University of Wisconsin |accessdate=5 September 2009}}</ref>, 1801இல் 8.3 மில்லியனாகவும் 1901இல் 30.5 மில்லியனாகவும் வளர்ந்தது. குறிப்பாக தென்கிழக்கு இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றத்தினால் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறினர்.<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/uk/1224611.stm|title=One in four Britons claim Irish roots|publisher=BBC News|accessdate=26 November 2010 | date=16 March 2001}}</ref>
 
1950களிலிருந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து புலம்பெயர் மக்கள் வரத் துவங்கினர். இங்கிலாந்தில் 6% மக்கள் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து]] இடம் பெயர்ந்தவர்களாவர்.<ref name="migra">{{cite news |title=British Immigration Map Revealed |url=http://news.bbc.co.uk/1/hi/uk/4218740.stm |work=BBC News|accessdate=5 September 2009 | date=7 September 2005}}</ref> மக்கள்தொகையில் 2.90% பேர் பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளாயிருந்த [[கரிபியன்]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆபிரிக்க நாடுகளிலிருந்து]] வந்த கருப்பின மக்களாவர்.<ref name="migra" /> [[சீனா|சீனர்களும்]] குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.<ref name="migra" /> {{As of|2007}}, துவக்கப்பள்ளி மாணவர்களில் 22% சிறுவர்கள் சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.<ref name="Paton">{{cite news| url=http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/09/27/nschools127.xml |title=One fifth of children from ethnic minorities |newspaper=The Daily Telegraph |location=London |first=Graeme | last = Paton |date=1 October 2007 |accessdate=28 March 2008 }}</ref>
1991இலிருந்து 2001 வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தில் 50% புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் ஏற்பட்டதாகும். இதனால் புதிய குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற அரசியல் கருத்தாக்கம் வலுவடைந்து வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது