"ஆகத்து 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
*[[1946]] – [[கல்கத்தா]]வில் [[நேரடி நடவடிக்கை நாள்|இந்து-முசுலிம் கலவரங்கள்]] ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1960]] – [[சைப்பிரசு]] ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1962]] – [[பிரெஞ்சு இந்தியா|பிரெஞ்சு இந்திய]]ப் பகுதிகள் [[இந்தியா]]வுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெனிசுபிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
*[[1964]] – [[வியட்நாம் போர்]]: [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1987]] – அமெரிக்காவின் [[டிட்ராயிட்]] நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.
1,12,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2564132" இருந்து மீள்விக்கப்பட்டது