மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kirito (பேச்சு | பங்களிப்புகள்)
106.66.128.201 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2564284 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 51:
==மகாவீரரின் வாழ்க்கை வரலாறு==
===வர்த்தமானாக இளவரசர் பிறப்பு===
[[இந்தியா|இந்திய]] மாநிலம் [[பீகார்|பீகாரில்]] ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் '''சத்திரியகுண்டா''' என்றவிடத்தில் மகாவீரர் ''சித்தார்த்தன்'' என்னும் அரசனுக்கும் ''திரிசாலா'' என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் ''சைத்ர'' மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் ([[கிரெகொரியின் நாட்காட்டி]]யில் ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14, திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.<ref>[https://www.britannica.com/biography/Mahavira-Jaina-teacher Mahavira JAINA TEACHER]</ref><ref>[http://jainworld.com/education/level2/lesson20.htm Lord Mahavira]</ref>
 
சைன சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் [[இந்திரன்]] ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
 
உலகெங்கும் உள்ள சைனர்கள் அவரது பிறந்தநாளை [[மகாவீரர் ஜெயந்தி]] எனக் கொண்டாடுகின்றனர்.
 
===சிறுவயது===
"https://ta.wikipedia.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது