சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆகஸ்ட்
Reverted 1 edit by 117.216.13.43 (talk). (மின்)
வரிசை 38:
}}
 
'''நேதாஜி''' (தலைவர்) என்று [[இந்தியா|இந்திய]] மக்களால் அழைக்கப்படும் '''சுபாஷ் சந்திர போஸ்''' (''Subhash Chandra Bose'', சனவரி 23, 1897<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8</ref> – [[சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்|இறந்ததாகக் கருதப்படும் நாள்]] ஆகஸ்டுஆகத்து 18, 1945){{sfn|Bayly|Harper|2007|p=2}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்]] தலைவராவார். [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்ற போது வெளிநாடுகளில் [[போர்க் கைதிகள்|போர்க் கைதிகளாய்]] இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயருக்கு]] எதிராகத் தாக்குதல் நடத்தியவர். <ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/netaji-subhas-chandra-bose-from-twitter-192179.html|title= புரட்சி நாயகன் நேதாஜி}} </ref>
 
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று [[தைவான்]] நாட்டில் ஒரு [[விமானம்|விமான]] விபத்தில் இறந்து விட்டதாகவும், [[ரஷ்யா|உருசியாவிற்கு]] சென்று [[1970கள்|1970களில்]] இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு [[துறவி]]யின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.<ref>{{cite web|url=http://www.thecolorsofindia.com/subhash-bose/death-mystery.html|title=Death Mystery of Subhash Chandra Bose - Death of Netaji Subhash Chandra Bose|work=www.thecolorsofindia.com}}</ref>
வரிசை 113:
கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:<ref name="Majumdar">மஜும்தார், ஆர்.சி.,''இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள்,'' பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.</ref>
 
சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில் ஜெர்மானியர்களின் அனுகூலத்தை இந்திய புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது சுபாஷ் போஸ் இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய சுதந்திரத்திற்கான போர் ஐரோப்பாவில் [[ஹிட்லர்|ஹிட்லராலும்]], ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விதுவாத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும். </blockquote>
 
== திருமணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது