வாசுதேவன் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 51:
}}
 
'''வாசுதேவன் பாஸ்கரன்''' (''Vasudevan Baskaran'') (பிறப்பு [[ஆகஸ்ட் 17]], [[1950]]) ஒரு சிறந்த [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்ட]] விளையாட்டு வீரர். இவர் [[மாஸ்கோ]]வில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 1979-80 ஆம் ஆண்டுக்கான [[அர்ஜுனா விருது|அர்ஜுனா விருதை]]ப் பெற்றார்.
 
==வாழ்க்கையும்,கல்வியும்==
இவர் பிறந்த ஊர் ஆரணி. தந்தை வாசுதேவன் தாய் பத்மாவதி. படித்தது வெஸ்லி பள்ளி, மற்றும் லயோலா கல்லூரி
"https://ta.wikipedia.org/wiki/வாசுதேவன்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது