சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
[[File:Chirping of house sparrow.webm|thumb|ஒரு குருவியின் சிறு ஒலிகள், ஐதராபாத், இந்தியா]]
[[File:House Sparrows (Passer domesticus) (W1CDR0001537 BD13).ogg|thumb|right|இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட குருவி அழைப்புகள்]]
பெரும்பாலான குருவிகுருவிகளின் குரல் அதன்அவற்றின் குறுகிய மற்றும் இடைவிடாத பாடும் அழைப்பின் மாறுபாடுகள் ஆகும். இது ''சிர்ரப்'', ''ட்ஸ்சில்ப்'', அல்லது ''பிலிப்'' என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த குறிப்பு பறவைகள் மொய்க்கும் அல்லது ஓய்வெடுக்கும் போது ஒரு தொடர்பு அழைப்பாக, அல்லது ஆண்கள் கூட்டின் உரிமையைஉரிமையைப் பிரகடனப்படுத்தும்போது, துணையை அழைக்கும்போது செய்யப்படுகிறது. காலத்தில், ஆண் இந்த அழைப்பை மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் மற்றும் வேகத்துடன் தாளமின்றிக் கொடுக்கிறது. இது ஒரு பாடல் அல்லது பாடலைப் போன்ற அழைப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.<ref>{{harvnb|Summers-Smith|1963|pp=26–30}}</ref><ref>{{harvnb|Cramp|Perrins|1994|p=291}}</ref> இளம் பறவைகளும் ஒரு உண்மையான பாடலைக் கொடுக்கின்றன, குறிப்பாக கூண்டில் வளர்க்கப்படும்போது. இது ஐரோப்பிய பச்சை ஃபின்ச் பறவையின் ஒலியைப் போலவே இருக்கும்.<ref>{{harvnb|Summers-Smith|1963|p=101}}</ref>
 
ஆக்ரோஷமான ஆண்கள் அவற்றின் அழைப்பின் ட்ரில் பதிப்பைக் கொடுக்கின்றன. அதுபி"''சுர்''-''சுர்-ர்-ர்-இட்-இட்-இட்-இட்''" என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த அழைப்பு பெண் குருவிகளாலும் இளம் குருவிகளுக்கு உணவளிக்கும்போது அல்லது முட்டைகளை அடைக்காக்கும்போது ஆண்கள் மேல் ஆதிக்கம் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.<ref name="NN30–1">{{harvnb|Summers-Smith|1963|pp=30–31}}</ref> சிட்டுக்குருவிகள் ஒரு நாசி எச்சரிக்கை அழைப்பைக் கொடுக்கின்றன. இதன் அடிப்படைச் சத்தம் ''குவேர்'' மற்றும் கிரீச்சிடுகின்ற ''ச்ரீ'' அழைப்பு என எழுத்துவடிவமாக்கப்படுகிறது.<ref>{{harvnb|Summers-Smith|1963|pp=31–32}}</ref> மற்றொரு குரல் "சமாதான அழைப்பு" எனப்படுகிறது. இது ஒரு மெல்லிய ''குயீ'' என எழுத்துவடிவமாக்கப்படுகிறது. ஓர் இணைப் பறவைகளிடையே ஆக்ரோஷத்தைத் தடுக்க இது உபயோகப்படுத்தப்படுகிறது.<ref name="NN30–1"/> இந்த அனைத்துக் குரல்களுமே இவைகளுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. இவை மற்ற இனச் சிட்டுக்குருவிகளாலும் சிறிய வேறுபாடுகளுடன் எழுப்பப்படுகின்றன.<ref>{{Harvnb|Summers-Smith|1988|p=254}}</ref>
 
===வேறுபாடு===
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது