காஜி நஸ்ருல் இஸ்லாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''காஜி நஸ்ருல் இஸ்லாம்''' ([[பெங்காலி]]: কাজী নজরুল ইসলাম ஆங்கிலம்:Kazi Nozrul Islam) (பிறப்பு மே 25 1899; மறைவு ஆகஸ்ட் 27 1976) [[வங்காளம்|வங்காளக்]] கவிஞர் ஆவார். சிறந்த இசைஞானத்துடன் இவர் இயற்றியுள்ள கவிதைகள் புரட்சிகரமானவை. பாசிசத்திற்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் தனது கவிதைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தினார். தனது கவிதைகளின் வீச்சாலும், [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய விடுதலைப் போராட்டத்தில்]] அளித்த பங்களிப்புக்காகவும் இன்று வரை வங்காளத்தின் புரட்சிக்கவியாக அறியப்படுகிறார்.
 
இவருடைய குழந்தைகளுக்கான இவருடைய கவிதைகள் கற்பனை நிறைந்ததாகவும் உணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்தன. மதச்சார்பற்ற கொள்கையாளராக விளங்கினார். <ref>{{cite news |date=25 May 2011 |title=A unique symbol of secularism, President says of the rebel poet Nazrul's birthday celebrated |url=http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=b1234cae2f9d0e75a246f66753d2fce3&nttl=2011052520556 |newspaper=Banglanews24.com |archive-url=https://web.archive.org/web/20131110213827/http://www.banglanews24.com/English/detailsnews.php?nssl=b1234cae2f9d0e75a246f66753d2fce3&nttl=2011052520556 |archive-date=10 November 2013}}</ref> வங்கத்தில் வாழ்ந்த கிறித்தவ மக்களைப் பற்றித் தமது புதினத்தில் எழுதினார். ஆங்கிலம் எபிரேயம் போர்த்துக்கீசம் ஆகிய மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன.
 
==பட்டங்களும் விருதுகளும்==
"https://ta.wikipedia.org/wiki/காஜி_நஸ்ருல்_இஸ்லாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது