அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
கோயிலுடன் தொடர்புடைய புராணத்தின்படி படைக்கும் கடவுளான [[பிரம்மன்|பிரம்மனுக்கும்]], காக்கும் கடவுளான [[விஷ்ணு|விசுணுவுக்கும்]] இடையில் ஒரு சர்ச்சை ஏற்படுகிறது. இந்த வாதத்தை தீர்ப்பதற்குச் சிவபெருமான் ஒளியாக அருணாசல வடிவில் வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.<ref name="A. R. Natarajan">[[A.R. Natarajan|A. R. Natarajan]], Arunachala From Rigveda to Ramana Maharshi</ref>
 
[[வேதங்கள்]] மற்றும் [[புராணங்கள்|புராணங்களின்]] கருத்துப்படி, [[இந்து]] கடவுளர்களின் முதன்மையானவர்களான பிரம்மாவும் விசுணுவும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சிவபெருமானின் சக்தியினால் ஐந்து தெய்வீக செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்பதை உணரவில்லை. பகவான் சிவன் பிரம்மன், விசுணு, ருத்ரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோருக்கு தெய்வீக செயல்களை [[பஞ்ச கிருத்தியத் தாண்டவம்|பஞ்சகிருத்யா கர்மங்கள்]] செய்யும்படி அறிவுறுத்தினார். அவர்கள் 'பஞ்சகாத்யா' அல்லது ஐந்து கடமைகளை நிறைவேற்றுவார்கள்நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள்.
 
# படைப்பு பிரம்மாவால் செய்யப்படுகிறது;
# விசுணுவால் காத்தல் செய்யப்படுகிறது;
வரி 53 ⟶ 52:
# அருளல் சதாசிவத்தால் செய்யப்படுகிறது.
 
ஆனால் பிரம்மனும், விஷ்ணுவும் தங்களது உயர்ந்த புனிதமான பணிகளை மறந்து, ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இதற்கு தீர்வுகாண சிவபெருமான் தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் சோதியாய் எழுந்தார். சிவனும், விஷ்ணுவும் எவ்வளவு முயன்றும் அடிமுடி காணாமல் தோல்வியுற்றனர். இதையடுத்து வெப்பத்தை தாங்கமுடியாத தேரவர்களு சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த இடமே இந்த அருணாச்சலம் என்னும் திருவண்ணாமலையாக கருதப்படுகிறது.
== மேற்கொள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது