சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 225:
 
===கலாச்சார பிணைப்புகள்===
உலகம் முழுவதும் பலருக்கு வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பிரபலமான காட்டு உயிரினம் ஆகும்.<ref name="NN 49, 215"/> வீட்டுச் சிட்டுக்குருவிகளை அறிமுகப்படுத்தியதன் காரணங்களில் ஒன்று, பல குடியேறியவர்களின்குடியேறிகளின் ஐரோப்பிய நாட்டுப் பகுதியுடன் இவற்றின் தொடர்பு.<ref name=Healy/> பிற்காலங்களில் பொதுவாக சிட்டுக்குருவிகளாக விவரிக்கப்படுகின்ற பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பண்டைய இலக்கியம் மற்றும் சமய நூல்களின் பல படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தஇந்தக் குறிப்புகள் எப்போதுமே வீட்டுச் சிட்டுக்குருவிகளைசிட்டுக்குருவிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதாகக் கூற முடியாது. இக்குறிப்புகள் சிறிய, விதை உண்ணும் பறவைகளைப் பற்றியதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் இந்த நூல்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலும் வீட்டுச் சிட்டுக்குருவியை மனதில் வைத்து எழுதியிருக்கலாம்.<ref name=HBW/><ref name="NN 49, 215">{{harvnb|Summers-Smith|1963|pp=49, 215}}</ref><ref>{{cite encyclopedia|last=Shipley|first=A. E.|authorlink=Arthur Shipley|title=Sparrow|encyclopedia=[[Encyclopaedia Biblica]]|volume=4|url=https://archive.org/stream/encyclopaediabib04cheyuoft#page/n413/mode/2up/|editor=Cheyne, Thomas Kelley |editor2=Black, J. Sutherland|year=1899}}</ref> மத்தேயு சுவிசேஷத்தில் தெய்வீக தரிசனத்திற்கான ஒரு உதாரணமாக இயேசு "சிட்டுக் குருவிகளைப்" பயன்படுத்துகிறார்.<ref>{{bibleverse||Matthew|10:29-31|KJV}}</ref> அது ஷேக்ஸ்பியரின் பிற்காலக் குறிப்புகளான ''ஹேம்லட்''<ref name="NN 49, 215"/> மற்றும் சுவிசேஷ பாடல்பாடலான ''அவரது கண் சிட்டுக்குருவியின் மீது'' போன்றவற்றை ஈர்த்தது.<ref>{{harvnb|Todd|2012|pp=56–58}}</ref>
 
<div style="float:right">
<hiero>G37</hiero></div>
<div style="display:inline;"> வீட்டுச் சிட்டுக்குருவி பண்டைய எகிப்தியஎகிப்தியக் கலைகளில் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எகிப்திய ஹியேரோக்லைப் இதனை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவி ஹியேரோக்லைப்பிற்கு எந்த ஒலிப்பு மதிப்பும் இல்லை. சிறிய, குறுகிய ஆகிய வார்த்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{harvnb|Houlihan|Goodman|1986|pp=136–137}}</ref> மற்றொரு பார்வையின்படி ஹியேரோக்லைப்பின் பொருள் "ஒரு நிறைவான மனிதர்" அல்லது "ஒரு வருடத்தின் புரட்சி".<ref>{{harvnb|Wilkinson|1847|pp=211–212}}</ref>
</div>
 
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது