சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 224:
சமீபத்திய ஆண்டுகளில், பல ஆசிய நாடுகளில் வீட்டுச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த சரிவு இந்தியாவில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த பறவைகள் பாதுகாக்கப்படுவதற்கு, 2012 இல், வீட்டுச் சிட்டுக்குருவி தில்லியின் மாநில பறவை என அறிவிக்கப்பட்டது.<ref>{{cite news|url=http://www.thehindu.com/features/kids/save-our-sparrows/article4496787.ece|title=Save our sparrows|date=11 March 2013|newspaper=The Hindu}}</ref>
 
===கலாச்சாரகலாச்சாரப் பிணைப்புகள்===
உலகம் முழுவதும் பலருக்கு வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பிரபலமான காட்டு உயிரினம் ஆகும்.<ref name="NN 49, 215"/> வீட்டுச் சிட்டுக்குருவிகளை அறிமுகப்படுத்தியதன் காரணங்களில் ஒன்று, பல குடியேறிகளின் ஐரோப்பிய நாட்டுப் பகுதியுடன் இவற்றின் தொடர்பு.<ref name=Healy/> பிற்காலங்களில் பொதுவாக சிட்டுக்குருவிகளாக விவரிக்கப்படுகின்ற பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பண்டைய இலக்கியம் மற்றும் சமய நூல்களின் பல படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள் எப்போதுமே வீட்டுச் சிட்டுக்குருவிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதாகக் கூற முடியாது. இக்குறிப்புகள் சிறிய, விதை உண்ணும் பறவைகளைப் பற்றியதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் இந்த நூல்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலும் வீட்டுச் சிட்டுக்குருவியை மனதில் வைத்து எழுதியிருக்கலாம்.<ref name=HBW/><ref name="NN 49, 215">{{harvnb|Summers-Smith|1963|pp=49, 215}}</ref><ref>{{cite encyclopedia|last=Shipley|first=A. E.|authorlink=Arthur Shipley|title=Sparrow|encyclopedia=[[Encyclopaedia Biblica]]|volume=4|url=https://archive.org/stream/encyclopaediabib04cheyuoft#page/n413/mode/2up/|editor=Cheyne, Thomas Kelley |editor2=Black, J. Sutherland|year=1899}}</ref> மத்தேயு சுவிசேஷத்தில் தெய்வீக தரிசனத்திற்கான ஒரு உதாரணமாக இயேசு "சிட்டுக் குருவிகளைப்" பயன்படுத்துகிறார்.<ref>{{bibleverse||Matthew|10:29-31|KJV}}</ref> அது ஷேக்ஸ்பியரின் பிற்காலக் குறிப்புகளான ''ஹேம்லட்''<ref name="NN 49, 215"/> மற்றும் சுவிசேஷ பாடலான ''அவரது கண் சிட்டுக்குருவியின் மீது'' போன்றவற்றை ஈர்த்தது.<ref>{{harvnb|Todd|2012|pp=56–58}}</ref>
 
வரிசை 231:
<div style="display:inline;"> வீட்டுச் சிட்டுக்குருவி பண்டைய எகிப்தியக் கலைகளில் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு எகிப்திய ஹியேரோக்லைப் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவி ஹியேரோக்லைப்பிற்கு எந்த ஒலிப்பு மதிப்பும் இல்லை. சிறிய, குறுகிய ஆகிய வார்த்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{harvnb|Houlihan|Goodman|1986|pp=136–137}}</ref> மற்றொரு பார்வையின்படி ஹியேரோக்லைப்பின் பொருள் "ஒரு நிறைவான மனிதர்" அல்லது "ஒரு வருடத்தின் புரட்சி".<ref>{{harvnb|Wilkinson|1847|pp=211–212}}</ref>
</div>
 
==இலக்கியங்களில்==
தொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியின் பெருமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் கவிதைகளில் சிட்டுக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இவை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல்லே பின்னர் மருவிக் குருவியானது. சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டுக்குருவியயைக் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url= https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/03/20032238/Coming-critically-endangered-sparrow.vpf|title= அருகி வரும் சிட்டுக்குருவி மீண்டும் சிறகடிக்குமா?
|publisher=தினத்தந்தி.காம் |accessdate= ஆகஸ்ட் 17, 2018 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180817064928/https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/03/20032238/Coming-critically-endangered-sparrow.vpf |archivedate=ஆகஸ்ட் 17, 2018 |df= }}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது