சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 213:
[[File:Passer domesticus - gathering at fluorescent tube.ogv|thumb|செர்மனியில் ஒரு ஒளிரும் குழாய் ஒளியின் கீழ் ஒன்றிணைதல் மற்றும் சத்தமிடுதல்]]
வீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது ஆகும். இவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக நம்பப்படுகிறது. துணையினம் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ மனிதர்களுடன் குறைந்த தொடர்புடையது ஆகும். அது தற்காலச் சிட்டுக்குருவிகளின் மூதாதையர் அல்லாத குருவிகளுக்கு பரிணாமரீதியாக நெருக்கமாகக் கருதப்படுகிறது.<ref>{{cite journal|doi= 10.1111/j.1420-9101.2012.02470.x | title= Single origin of human commensalism in the house sparrow|journal=Journal of Evolutionary Biology|volume=25|issue=4|year=2012| pages=788–796|last=Sætre|first=G.-P. |author2=Riyahi, S. |author3=Alibadian, M. |author4=Hermansen, J. S. |author5=Hogner, S. |author6=Olsson, U. |author7=Rojas, M. F. G. |author8=Sæther, S. A. |author9=Trier, C. N.; Elgvin, T. O.|pmid= 22320215 |display-authors=1}}</ref> பூச்சிகளை உண்டு வீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுக்கு நன்மை பயக்கிறது.<ref name=HBW/>
 
===தமிழ் இலக்கியங்களில்===
தொல்காப்பியத்தில் சிட்டுக்குருவியின் பெருமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பாரதியாரும் தன் கவிதைகளில் சிட்டுக்குருவியின் பெருமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். புறநானூற்றுப் பாடலில் இவை ‘குரீஇ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சொல்லே பின்னர் மருவிக் குருவியானது. சங்க இலக்கியங்கள் ‘மனையுறைக் குருவி’ என்று சிட்டுக்குருவியயைக் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் இவை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url= https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/03/20032238/Coming-critically-endangered-sparrow.vpf|title= அருகி வரும் சிட்டுக்குருவி மீண்டும் சிறகடிக்குமா?
|publisher=தினத்தந்தி.காம் |accessdate= ஆகஸ்ட் 17, 2018 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20180817064928/https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/03/20032238/Coming-critically-endangered-sparrow.vpf |archivedate=ஆகஸ்ட் 17, 2018 |df= }}</ref>
 
===தற்போதைய நிலை===
வரி 225 ⟶ 229:
 
===கலாச்சாரப் பிணைப்புகள்===
உலகம் முழுவதும் பலருக்கு வீட்டுச் சிட்டுக்குருவி மிகவும் பிரபலமான காட்டு உயிரினம் ஆகும்.<ref name="NN 49, 215"/> வீட்டுச் சிட்டுக்குருவிகளை அறிமுகப்படுத்தியதன் காரணங்களில் ஒன்று, பல குடியேறிகளின் பூர்வீகமான ஐரோப்பிய நாட்டுப் பகுதியுடன் இவற்றின் தொடர்பு.<ref name=Healy/> பிற்காலங்களில் பொதுவாக சிட்டுக்குருவிகளாக விவரிக்கப்படுகின்ற பறவைகள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள பண்டைய இலக்கியம் மற்றும் சமய நூல்களின் பல படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்புகள் எப்போதுமே வீட்டுச் சிட்டுக்குருவிகளைக் குறிப்பிட்டுச் சொல்வதாகக் கூற முடியாது. இக்குறிப்புகள் சிறிய, விதை உண்ணும் பறவைகளைப் பற்றியதாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் இந்த நூல்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலும் வீட்டுச் சிட்டுக்குருவியை மனதில் வைத்து எழுதியிருக்கலாம்.<ref name=HBW/><ref name="NN 49, 215">{{harvnb|Summers-Smith|1963|pp=49, 215}}</ref><ref>{{cite encyclopedia|last=Shipley|first=A. E.|authorlink=Arthur Shipley|title=Sparrow|encyclopedia=[[Encyclopaedia Biblica]]|volume=4|url=https://archive.org/stream/encyclopaediabib04cheyuoft#page/n413/mode/2up/|editor=Cheyne, Thomas Kelley |editor2=Black, J. Sutherland|year=1899}}</ref> மத்தேயு சுவிசேஷத்தில் தெய்வீக தரிசனத்திற்கான ஒரு உதாரணமாக இயேசு "சிட்டுக் குருவிகளைப்" பயன்படுத்துகிறார்.<ref>{{bibleverse||Matthew|10:29-31|KJV}}</ref> அது ஷேக்ஸ்பியரின் பிற்காலக் குறிப்புகளான ''ஹேம்லட்''<ref name="NN 49, 215"/> மற்றும் சுவிசேஷ பாடலான ''அவரது கண் சிட்டுக்குருவியின் மீது'' போன்றவற்றை ஈர்த்தது.<ref>{{harvnb|Todd|2012|pp=56–58}}</ref>
 
<div style="float:right">
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது