குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
Year change
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
குரு குலத்தில் படிக்கும் அனைத்து [[வர்ணங்கள்|வர்ணங்களைச் சார்ந்த]] மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் [[குரு]] கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
 
குரு குலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்124ஆண்டுகளாகும்.
குரு குலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகள்]] என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது