டிரைகிளிசரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
==[[தொழிற்சாலை|தொழிலகங்களில்]] பயன்பாடுகள்==
எண்ணெய் வண்ணம் (குழைவனம்) மற்றும் பூச்சுக்களில் ஆளிவிதையும், அதன் தொடர்புடைய எண்ணெய்களும் முக்கிய பாகங்களாக உள்ளன. ஆளிவிதை எண்ணெயில் இரண்டு மற்றும் மூன்று [[நிறைவுறாக் கொழுப்பு]] அமிலப் பகுதிகள் செறிவாக உள்ளதால் [[உயிர்வளி]] முன்னிலையில் இது எளிதாகக் கடினப்பட்டு விடுகின்றது. இங்ஙனம் கெட்டிப்படும் தன்மையானது இவ்வித உலர் எண்ணெய்களின் ஒரு தனிப்பட்ட பண்பாகும். இது, உயிவளியானதுஉயிர்வளியானது [[கார்பன்]] அடித்தளத்தைத் தாக்கும்போது தொடங்கும் பல்படியாக்க முறையினால் விளைகிறது.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/டிரைகிளிசரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது