கல்லிபார்மஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி CN
வரிசை 16:
கல்லிமார்பே
}}
'''கல்லிபார்மஸ்''' என்பது கனமான உடலைக் கொண்ட தரையில் உண்ணும் பறவைகளின் வரிசை ஆகும். இதில் [[வான்கோழி]], கிரவுஸ், [[கோழி]], புதிய உலகக் காடை மற்றும் பழைய உலகக் காடை, பிடர்மிகன் (லகோபஸ்), [[கௌதாரி]], பெசன்ட் (pheasant), [[காட்டுக் கோழி]] மற்றும் க்ரசிடாய் ஆகியவை உள்ளன. இலத்தீன் மொழியில் "கல்லுஸ்" என்ற சொல்லுக்கு "சேவல்" என்று பொருள். அச்சொல்லிலிருந்தே இப்பெயர் தோன்றியது. {{cn}}
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கல்லிபார்மஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது