உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
 
நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:26, 18 மார்ச் 2018 (UTC)
 
== கட்டுரை வழிமாற்று ==
 
பக்க வரலாற்றுடன் உள்ள ஒரு கட்டுரையை அதன் உள்ளடக்கத்துடன் நீக்கி வேறொரு பக்கத்துக்கு வழிமாற்றுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இரண்டு கட்டுரைகளும் முறைப்படி பக்க வரலாறுகளுடன் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கு <nowiki>{{mergeto}}</nowiki> அல்லது <nowiki>{{mergefrom}}</nowiki> என்ற வார்ப்புருவை சேர்த்து விடுங்கள். நிருவாக அணுக்கம் கொண்டவர்கள் இவற்றை இணைக்க முடியும். அதியர் என்ற தலைப்பை அதியமான் என்ற தலைப்புக்கு மாற்றியுள்ளேன். அதியமான் என்பதே அதிகம் புழக்கமான சொல். இது குறித்து மாற்றுக் கருத்துகள் இருந்தால் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். உரையாடி மாற்றலாம். நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 22:26, 18 ஆகத்து 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது