"ராஜீவ் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (தானியங்கிஇணைப்பு category இந்திய நிதியமைச்சர்கள்)
சி (re-categorisation per CFD using AWB)
 
[[File:Rajiv_Gandhi_Memorial-Delhi.jpg|thumb|250px|right|வீர பூமி, ராஜீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், [[தில்லி]]]]
'''ராஜீவ் காந்தி (Rajiv Gandhi)''' ([[ஆகஸ்ட் 20]], [[1944]] - [[மே 21]], [[1991]]), இவரது தாயாரான பிரதமர் [[இந்திரா காந்தி]] [[1984]], [[அக்டோபர் 31]] ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரானவர்]].
 
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
6,866

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2565565" இருந்து மீள்விக்கப்பட்டது