சீன சீர்தர நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎top
வரிசை 1:
{{hatnote|இது சீன மக்கள் குடியரசில் சீர்தரப்படுத்தப்பட்டுள்ள நேரம் குறித்தது. சீனக் குடியரசில் நேரம் குறித்து அறிய [[தைவான் நேரம்]] காண்க. மரபுவழி சீன நேர அளவைக்கு, [[சீன நாட்காட்டி]] காண்க.}}
[[File:ROC-TimeZones.png|thumb|1912 முதல் 1949 வரை சீன மக்கள் குடியரசில் கடைபிடிக்கப்பட்ட நேர வலயங்கள்.]]
'''சீன சீர்தர நேரம்''' [[சீன மக்கள் குடியரசு|சீனாவில்]] உள்ள ஒற்றை சீர்தர நேரத்தைக் குறிக்கிறது; [[சீனா]] ஐந்து புவியியல் [[நேர வலயம்|நேர வலயங்களில்]] பரந்திருப்பினும் நாடு முழுவதும் [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு]] எட்டு மணிநேரம் முன்னதாக உள்ள [[ஒ.ச.நே + 08:00]] கடைபிடிக்கின்றது. இந்த அலுவல்முறை தேசிய சீர்தர நேரம் உள்ளூரில் ''[[பெய்ஜிங்]] நேரம்'' ({{zh|s=北京时间}}) என்றும் <ref>{{cite web|url=http://www.time.ac.cn/time/concept/5.htm|website=国家授时中心科普网站|title=时间的概念|archive-url=https://web.archive.org/web/20121016194217/http://www.time.ac.cn/time/concept/5.htm|archive-date=2012-10-16}}</ref> பன்னாட்டளவில் ''சீன சீர்தர நேரம்'' (CST) என்றும் அறியப்படுகின்றது.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/time/zones/cst-china|website=timeanddate.com|title=CST – China Standard Time (Time Zone Abbreviation)}}</ref> 1991 முதல் பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை.<ref name=tadchina>timeanddate.com, [https://www.timeanddate.com/time/change/china Daylight Saving Time in China]</ref>
 
[[சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்|சிறப்பு நிர்வாகப் பகுதிகள்]] தங்களுக்கான நேரக் கட்டுப்பாட்டு ஆணயங்களை கொண்டுள்ளன. இவை ''ஆங்காங் நேரம்'' ({{lang|zh-hk|香港時間}}) என்றும் ''மக்காவு சீர்தர நேரம்'' ({{lang|zh-hant|澳門標準時間}}) என்றும் அறியப்படுகின்றன. 1992 முதல் இவை பெய்ஜிங் நேரத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றன.
 
ஒரே நேர வலயமாக [[ஒ.ச.நே + 08:00]] உள்ளதால், மேற்கிலுள்ள [[சிஞ்சியாங்]]கில் குளிர்காலத்தில் கதிரவன் எழுச்சி காலை பத்து மணிக்கும் கோடை காலத்தில் கதிர் மறைவு நள்ளிரவிலும் நிகழ்கின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சீன_சீர்தர_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது