ஆகத்து 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆகஸ்டு 20 என்பதை ஆகத்து 20 என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[14]] – [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[அகஸ்ட்டஸ்|அகஸ்டசின்]] பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.
* [[636]] – [[அரபு]]ப் படைகள் [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசிடம்]] இருந்து [[சிரியா]], [[பாலஸ்தீனம்]] ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
*[[636]] – [[அராபியர்|அராபியப்]] படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிடம்]] இருந்து [[லெவண்ட்]] பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே [[அராபியத் தீபகற்பம்|அராபியா]]வுக்கு வெளியே [[முசுலிம்]]களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.
* [[1000]] – [[ஹங்கேரி]] நாடு [[ஹங்கேரியின் முதலாம் ஸ்டீபன்|முதலாம் ஸ்டீபன்]] என்பவனால் உருவாக்கப்பட்டது.
*[[917]] – [[பல்காரியா]]வின் முதலாம் சிமியோன் மன்னர் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.
* [[1866]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[அண்ட்ரூ ஜோன்சன்]] [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
* [[1000]] – [[ஹங்கேரிஅங்கேரி]] நாடு [[ஹங்கேரியின் முதலாம் ஸ்டீபன்|முதலாம் ஸ்டீபன்]] என்பவனால்இசுடீவனால் உருவாக்கப்பட்டது.
* [[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] தலைநகர் [[பிரசல்ஸ்|பிரசெல்சை]] [[ஜேர்மனி]]யப் படைகள் கைப்பற்றின.
*[[1083]] – [[அங்கேரி]]யின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் [[புனிதர்]]களாக அறிவிக்கப்பட்டனர்.
* [[1917]] – [[இலங்கை]]யில் ஒரு [[ரூபாய்]]த் தாள் வழங்கப்பட்டது.
*[[1191]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாம் சிலுவைப் போரின்]] போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] முசுலிம் இராணுவத்தினர் [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1940]] – [[மெக்சிக்கோ]]வில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் [[ரஷ்யா|ரஷ்ய]]ப் புரட்சியாளர் [[லியோன் ட்ரொட்ஸ்கி]] படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
*[[1852]] – ''அத்திலாந்திக்கு'' என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ருமேனியா]] மீது [[சோவியத் ஒன்றியம்]] தாக்குதலை ஆரம்பித்தது.
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]] தனது [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை [[இயற்கைத் தேர்வு]] மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் [[ஆல்பிரடு அரசல் வாலேசு|ஆல்பிரடு அரசல் வாலேசினாலும்]] வெளியிடப்பட்டது.
* [[1948]] – [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948|இலங்கை குடியுரிமை சட்டம்]] [[இலங்கை]] நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான [[மலையகத் தமிழர்|இந்திய வம்சாவளித் தமிழர்கள்]] நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
* [[1866]] – அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காஅமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அமெரிக்கஅரசுத்தலைவர்]] அதிபர் [[அண்ட்ரூஆன்ட்ரூ ஜோன்சன்]] [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
* [[1953]] – [[ஐதரசன் குண்டு|ஐதரசன் குண்டை]]த் தாம் சோதித்ததாக [[சோவியத் ஒன்றியம்]] அறிவித்தது.
*[[1910]] – அமெரிக்காவின் வடகிழக்கு [[வாஷிங்டன்|வாசிங்டன்]], வடக்கு [[ஐடஹோ|ஐடகோ]], மேற்கு [[மொன்ட்டானா]] ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.
* [[1960]] – [[செனெகல்]] [[மாலி]]க் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
* [[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] தலைநகர் [[பிரசல்ஸ்பிரசெல்சு|பிரசெல்சை]] [[ஜேர்மனிசெருமனி]]யப் படைகள் கைப்பற்றினகைப்பற்றியது.
* [[1968]] – [[பனிப்போர்]]: 200,000 [[வார்சா ஒப்பந்தம்|வார்சா ஒப்பந்த]] நாடுகளின் படைகள் [[செக்கோஸ்லவாக்கியா]]வினுள் புகுந்தன.
*[[1917]] &ndash; [[இலங்கை]]யில் ஒரு [[ரூபாய்]] நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 110</ref>
* [[1975]] &ndash; [[நாசா]] [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 1]] விண்கலத்தை [[செவ்வாய் (கோள்)|செவ்வாயை]] நோக்கி ஏவியது.
* [[1940]] &ndash; [[மெக்சிக்கோ]]வில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசியப்]]ப் புரட்சியாளர் [[லியோன் ட்ரொட்ஸ்கிதிரொட்ஸ்கி]] படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்இறந்தார்.
* [[1977]] &ndash; [[நாசா]] [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலத்தை ஏவியது.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] 168 போர்க் கைதிகள் [[செருமனி]]யின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
* [[1988]] &ndash; [[ஈரான் – ஈராக் போர்]]: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
* [[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ருமேனியாஉருமேனியா]] மீது [[சோவியத் ஒன்றியம்]] தாக்குதலை ஆரம்பித்தது.
* [[1991]] &ndash; [[எஸ்தோனியா]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
* [[1948]] &ndash; [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948|இலங்கை குடியுரிமை சட்டம்]] [[இலங்கை]] நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான [[மலையகத் தமிழர்|இந்திய வம்சாவளித் தமிழர்கள்]] நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
* [[1997]] &ndash; [[அல்ஜீரியா]]வில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1950]] &ndash; [[கொரியப் போர்]]: [[வட கொரியா|வடகொரியப்]] படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து [[தேகு]] நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை [[ஐநா]] படைகள் முறியடித்தன.
* [[2006]] &ndash; [[அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006]]: [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் [[அல்லைப்பிட்டி]]யில் காணமால் போனார்கள்.
*[[1955]] &ndash; [[மொரோக்கோ]]வில், [[அட்லசு மலைத்தொடர்|அட்லசு மலை]]ப் பகுதியைச் சேர்ந்த [[பேர்பர்கள்|பேர்பர்]] படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.
* [[2006]] &ndash; [[நமது ஈழநாடு (பத்திரிகை)|நமது ஈழநாடு]] பணிப்பாளர், முன்னாள் [[யாழ்ப்பாணம்]] பாராளுமன்ற உறுப்பினர் [[சி. சிவமகராஜா]] சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
* [[1960]] &ndash; [[செனெகல்]] [[மாலி]]க் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
*[[1968]] &ndash; [[பனிப்போர்]]: [[சோவியத்]]-ஆதரவு [[வார்சா உடன்பாடு|வார்சா உடன்பாட்டு]]ப் படையினர் 200,000 பேர் [[செக்கோசிலோவாக்கியா]]வை ஊடுருவியது. இத்தாக்குதலில் [[அல்பேனியா]], [[உருமேனியா]] ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.
* [[1975]] &ndash; [[நாசா]] [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 1]] என்ற விண்கலத்தை [[செவ்வாய் (கோள்)|செவ்வாயை]] நோக்கி ஏவியது.
* [[1977]] &ndash; [[நாசா]] [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலத்தை ஏவியது.
* [[1988]] &ndash; [[ஈரான் – ஈராக் போர்]]: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
*[[1988]] &ndash; [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் [[ஐரியக் குடியரசுப் படை|ஐஆர்ஏ]] போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
*[[1989]] &ndash; [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றில்]] படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.
*[[1991]] &ndash; [[மாஸ்கோ]]வில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் [[சோவியத்]] அரசுத்தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்|மிக்கைல் கொர்பச்சோவிற்கு]] எதிராக நடத்தப்பட்ட [[இராணுவப் புரட்சி]]க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* [[1991]] &ndash; [[எஸ்தோனியா]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
*[[1995]] &ndash; [[இந்தியா]], [[பிரோசாபாத்]] நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.
* [[1997]] &ndash; [[அல்ஜீரியா]]வில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1998]] &ndash; [[கியூபெக்]] மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி [[கனடா]]வில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என [[கனடாவின் உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பு வழங்கியது.
* [[2006]] &ndash; [[ஈழப்போர்]]: [[அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006]]: [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் [[அல்லைப்பிட்டி]]யில் காணமால்காணாமல் போனார்கள்.
*[[2006]] &ndash; [[ஈழப்போர்]]: ''நமது ஈழநாடு'' பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் [[யாழ்ப்பாணம்]] நாடாளுமன்ற உறுப்பினருமான [[சி. சிவமகராஜா]] [[தெல்லிப்பழை]]யில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
*[[2008]] &ndash; [[எசுப்பானியா]], [[மத்ரித்]] நகரில் [[மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்|பராகாசு விமான நிலையத்தில்]] விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
*[[2014]] &ndash; [[சப்பான்|சப்பானில்]] இரோசிமா நகரில் நிகழ்ந்த [[2014 ஹிரோஷிமா நிலச்சரிவு|நிலச்சரிவு]]களில் 72 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 33 ⟶ 49:
*[[1951]] &ndash; [[முகம்மது முர்சி]], எகிப்தின் 5வது அரசுத்தலைவர்
*[[1974]] &ndash; [[ஏமி ஆடம்சு]], அமெரிக்க நடிகை
*[[1981]] &ndash; [[பென் பார்னெஸ்]], ஆங்கிலேய நடிகர்
*[[1983]] &ndash; [[ஆண்ட்ரூ கார்பீல்ட்]], அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
*[[1984]] &ndash; [[மதுமிதா (நடிகை)|மதுமிதா]], இந்திய நடிகை
வரி 39 ⟶ 56:
 
== இறப்புகள் ==
<!-- Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence. -->
* [[984]] &ndash; [[பதினான்காம் யோவான் (திருத்தந்தை)]]
*[[1572]] &ndash; [[மிகுவெல் உலோபசு டி லெகாசுபி]], எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. [[1502]])
வரி 46 ⟶ 63:
*[[1914]] &ndash; [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)]] (பி. [[1835]])
*[[1915]] &ndash; [[கார்லோஸ் பின்லே]], கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. [[1833]])
*[[1939]] &ndash; [[அகனேசு கில்பெர்னே]], இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1845]])
*[[1943]] &ndash; [[மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா]], தமிழக அரசியல்வாதி (பி. [[1883]])
*[[2001]] &ndash; [[பிரெட் ஆயில்]], ஆங்கிலேய வானியலாளர் (பி. [[1915]])
வரி 60 ⟶ 78:
*[[உலகக் கொசு நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/20 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது