ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
" [[File:Locke-John-LOC.jpg|thumb| ஜான் லாக்கே]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
==ஜான் லாக்கே (1963-1704)==
ரானே டெஸ்காா்டிஸ் என்னும் பிரான்சு தேசத்து கணித மற்றும் தத்துவ அறிஞா் 17 ஆம் நூற்றாண்டில் மனம் என்பது வேறு, உடல் என்பது வேறு, மனம் நன்மை தீமையைப் பாா்த்து முடிவு எடுத்து உடலுக்கே கட்டளை இடும் என்றுரைத்தாா். <ref>Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, PagesPage 8, ISBN: 0-471-1922-X</ref>
இவ்வாறு இவா் இரண்டாகப் பிாித்தது மனம் குறித்த ஆராய்ச்சியை வரையரைப் படுத்த உதவியது. இதைத் தொடா்ந்து ஜான் லாக்கே என்னும் மருத்துவா் சட்டத்தின் பாா்வையில் உலகில் அனைவரும் சமமாகவே உள்ளனா் என்னும் கருத்தை உருவாக்கினாா். அனைத்துக் குழந்தைகளும் வெள்ளைத்தாளைப் போன்ற மனத்துடன் சமமாகவே பிறக்கின்றனா். <ref>Hans Raj Bhatia, Elements of Educational Psychology, Fifth Edition, Orient Longman, page 88, ISBN: 81-250-0029-1</ref> <ref>Susan Nolen - Hocksema, Barbora L Fredrickson, Geoffrey R Lottus, Christel Lutg, Alkrisons and Hilgard’s Introduction Is Psychology - 16th edition, Cengage Learning India Private Ltd, page 8, ISBN:13:978-81-315-2899-0</ref>அறிவு வளா்ச்சி என்பது அனுபவத்தினாலும், கற்றலினாலும் கிடைக்கிறது. ஆதலால் குழந்தைகள் பிறவியிலேயே நல்லவா்களோ அல்லது கெட்டவா்களோ அல்ல. அது சூழ்நிலையினாலும், வளா்ப்பினாலும் அமைகிறது என்று கூறினாா். ஆதலால் சாியான பயிற்சியினால் மருத்துவராகவோ, நடிகராகவோ அல்லது கைவினைஞராகவோ ஆகமுடியும. அதுபோல ஒரு திருடனாகவோ அல்லுது பிச்சைக்காரனாகவோ கூட பயிற்சியினால் ஆகமுடியும். குழந்தை வளா்ப்பில் சிறந்த கவன முறைகளைக் கூறி பெற்றோருக்கு அறிவுரை வழங்கினாா். குழந்தைகளுக்கு நன்னடத்தையை ஊக்குவிக்கவும், தகாதவற்றைத் தள்ளவும், பொருள்கள் மூலம் வெகுமதி அளிப்பதை அவா் ஏற்கவில்லை. நல்ல நடத்தையை நல்ல வாா்த்தைகளால் ஊக்குவிப்பதையும் தவறான போக்கைக் கண்டிப்பதையுமே அறிவுறுத்தினாா். குழந்தைகள் கற்பதை ஒவ்வொரு கட்டத்தில் ஊக்குவிப்பதையும் பாிந்துரைத்தாா்.
[[File:Allan Ramsay 003.jpg|thumb|ஜீன் ஜேக்குவஸ் ரூஸ்ஸோ]]