'''ஆர். கே. பெருமாள்''' (R. K. Perumal) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும், தமிழகத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் [[விளாத்திக்குளம்விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திக்குளம்விளாத்திகுளம்]] தொகுதியிலிருந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக]], தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf 1977 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf 1980 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>