பசுமைப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: af, ca, de, eo, es, fr, gl, he, hi, it, ja, lt, mn, nl, no, pl, pt, ru, sv, vi
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி உ.தி
வரிசை 1:
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்செய்கைபயிர்செய்கை நுட்பங்கள் [[வேளாண்மை|வேளாண்]] உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளான்வேளாண் தொழில்நுட்புமும்தொழில்நுட்பமும் அதனால் நிகந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் ''' பசுமைப் புரட்சி''' எனப்படுகிறது. [[இந்தியா]] போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்செய்கைபயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகள்புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று{{cn}}.
 
 
இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். [[மொன்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்|சாமிநாதன்]] இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.
வரி 29 ⟶ 28:
[[sv:Den gröna revolutionen]]
[[vi:Cách mạng xanh]]
<s>Strike-through text</s>
"https://ta.wikipedia.org/wiki/பசுமைப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது