நாட்ராம்பள்ளி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''நாட்ராம்பள்ளி வட்டம்''',..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
'''நாட்ராம்பள்ளி வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] 13 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். இவ்வட்டம் [[ஆம்பூர் வட்டம்|ஆம்பூர் வட்டத்தின்]] இரண்டு குறு வட்டங்களைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/23-new-taluks-created-in-Tamil-Nadu/articleshow/30294878.cms 23 new taluks created in Tamil Nadu ]</ref> இவ்வட்டம் [[திருப்பத்தூர் வருவாய் கோட்டத்தில் அமைந்த 4 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் [[''நட்ராம்பள்ளி'']] மற்றும் ''அம்மன்கோயில்'' என இரண்டு குறு வட்டங்களைக் கொண்டுள்ளது.<ref>https://vellore.nic.in/revenue-administration/</ref> இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[நட்ராம்பள்ளி]]யில் இயங்குகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாட்ராம்பள்ளி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது