சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 93:
|-
| [[குட்டுவன் கோதை]] || || || <ref>இவனைப் பாடிய [[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]], [[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும்]] பாடியுள்ளார் என்பதால் இவர்கள் சற்றேறக்குறைய சமகாலத்தவர்கள் எனலாம். மேலும், [[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப்]] பாடிய [[காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரும்]] [[உறையூர் மருத்துவன் தாமோதரனார்|உறையூர் மருத்துவன் தாமோதரனாரும்]] [[புகழூர்க் கல்வெட்டு|புகழூர்க் கல்வெட்டில்]] குறிப்பிடப்படும் [[பிட்டங்கொற்றன்|பிட்டங்கொற்றனையும்]] பாடியுள்ளார்கள் என்பதால், இவனை, [[பிட்டங்கொற்றன்|பிட்டங்கொற்றனின்]] சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம். [[புகழூர்க் கல்வெட்டு|புகழூர்க் கல்வெட்டை]] [[செல்வக் கடுங்கோ வாழியாதன்]] வெட்டியதால், இவன் [[செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதனின்]] சற்றேறக்குறைய முற்காலத்தவன்.</ref> ||
|-
| [[சேரமான் கணைக்கால் இரும்பொறை]] || || || <ref>இவனுக்கும், [[சோழன் செங்கணான்|சோழன் செங்கணானுக்கும்]] இடையே போர் நடந்தது என்பதால் இவனை [[சோழன் செங்கணான்|சோழன் செங்கணானின்]] சமகாலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், இவனைப் பாடிய [[பொய்கையார்]] [[சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பனையும்]] பாடியுள்ளார் என்பதால், [[சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பனும்]] இவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம்.</ref> ||
|-
| [[சேரமான் கோக்கோதை மார்பன்]] || || || <ref>[[சேரமான் கணைக்கால் இரும்பொறை]]யின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.</ref> ||
|-
| [[செல்வக் கடுங்கோ வாழியாதன்]] || [[அந்துவஞ்சேரல் இரும்பொறை]] || [[கருவூர் (சங்ககாலம்)|கருவூர்]] || || 25 ஆண்டுகள்
வரி 103 ⟶ 107:
|-
| [[சேரமான் மாரிவெண்கோ]] || || || <ref>இவன், [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] மற்றும் [[பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி]] ஆகியோரின் சமகாலத்தவன். மேலும், [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]]க்கும் [[சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]க்கும் இடையே போர் நடந்தது என்பதால், இவன், [[சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை]]யின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.</ref> ||
|-
| [[சேரமான் கணைக்கால் இரும்பொறை]] || || || <ref>இவனுக்கும், [[சோழன் செங்கணான்|சோழன் செங்கணானுக்கும்]] இடையே போர் நடந்தது என்பதால் இவனை [[சோழன் செங்கணான்|சோழன் செங்கணானின்]] சமகாலத்தவன் எனக்கொள்ளலாம். மேலும், இவனைப் பாடிய [[பொய்கையார்]] [[சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பனையும்]] பாடியுள்ளார் என்பதால், [[சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பனும்]] இவனின் சற்றேறக்குறைய சமகாலத்தவன் எனலாம்.</ref> ||
|-
| [[சேரமான் கோக்கோதை மார்பன்]] || || || <ref>[[சேரமான் கணைக்கால் இரும்பொறை]]யின் சற்றேறக்குறைய சமகாலத்தவன்.</ref> ||
|-
| [[சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை]] || || || ||
"https://ta.wikipedia.org/wiki/சேரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது