டெஸ்லா மோட்டார்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
 
'''டெஸ்லா மோட்டார்ஸ்''' (ஆங்: ''Tesla Motors'') அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு ஆகிய மூன்று மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. [[எலொன் மசுக்]] இதன் நிறுவனர்.
== வரலாறு ==
 
இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹார்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் என்பவர்களால் நிறுவிக்கபட்டது. இவரைகளை தவிர எலோன் மசுக், ஜேபி சுட்ருபேள் மற்றும் இயன் வ்ரைட் ஆகியோரும் துணை நிறுவனர்களாக கருதப்படுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது EV1 எனப்படும் வாகனத்தை தயாரிப்பிலிருந்து நிறுத்திக்கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்ததை தொடர்ந்து, இவர்களுக்கு இந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உந்துகோலாக விளங்கியது.<ref>{{cite web |last1=Elon Musk |title=Elon Musk on twitter |url=https://twitter.com/elonmusk/status/873116351316938753 |website=twitter}}</ref>
==உசாத்துணை==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/டெஸ்லா_மோட்டார்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது