அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி புதிய படத்தை இணைத்துள்ளேன் ...
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = அன்புமணி ராமதாஸ்<br />Anbumani Ramadoss
| image = Anbumani Ramadoss atbriefing Athe Strokemedia after his meeting with the Health Ministers of DisssonancePolio affected states Delhi, UP, Bihar, Uttaranchal, Jharkhand, MP, Haryana and Maharashtra, in New Delhi on ShortSeptember Film21, Launch2006.jpg
|birth_date ={{Birth date and age|1968|10|9|mf=y}}
| birth_place =[[புதுச்சேரி]]
வரிசை 103:
சேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|title=சேலம் மாநாட்டில் அறிவிப்பு 2016 தேர்தலில் பாமக தனி அணி முதல்வர் வேட்பாளர் அன்புமணி|url=http://m.dinakaran.com/Detail.asp?Nid=132053|date=16 பிப்ரவரி 2015}} தினகரன்</ref>
 
== 2016 சட்ட மன்றசட்டமன்றத் தேர்தல் ==
''மாற்றம்'', ''முன்னேற்றம்'', ''அன்புமணி'' என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டார் , ஆனால் அந்த தேர்தலில் இவரும் , இவருடைய கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற [[பென்னாகரம்]] தொகுதியில் 58402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.<ref>{{cite web|title=முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8624018.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref> 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் [[பாட்டாளி மக்கள் கட்சி]] (2,300,775 லட்சம் வாக்குகள் 5.3 %) பெற்றது.<ref>{{cite web|title= பாமக வாக்கு சதவீதம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8624836.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref>
 
== வழக்கு ==
வரிசை 125:
{{s-aft | after = [[குலாம் நபி ஆசாத்]]}}
{{s-end}}
 
 
[[பகுப்பு:பாட்டாளி மக்கள் கட்சி அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது