நளி (இராசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
வரிசை 1:
'''நளி''' (இராசியின் குறியீடு: {{Unicode|♏}}, சமஸ்கிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ {{math|''&lambda;''}} <240º)<ref>{{cite web|last=Greenwich|first=Royal Observatory|title=Equinoxes and solstices|url=http://www.rmg.co.uk/explore/astronomy-and-time/time-facts/equinoxes-and-solstices|publisher=ROG learning team|accessdate=4 [[டிசம்பர்]] 2012}}</ref>.
 
==மாதம்==
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு [[இராசி]] ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[கார்த்திகை]] மாதம் நளிக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் [[நவம்பர்]] மாத பிற்பாதியும், [[டிசம்பர்]] மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
 
==மேற்கத்திய சோதிடம்==
மேற்கத்திய சோதிட நூல்கள் படி [[அக்டோபர்]] 23 முதல் [[நவம்பர்]] 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை நளி அல்லது விருச்சிக ராசியினர் என்று அழைப்பர்<ref>Oxford Dictionaries. [http://oxforddictionaries.com/definition/english/Scorpio?q=scorpio "Scorpio"]. Definition. Retrieved on: 17 [[ஆகஸ்ட்]] 2011.</ref>.
==கோள்==
இந்த இராசிக்கான அதிபதி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] என்றும் உரைப்பர்{{sfn|Heindel|p=81}}.
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
==மூலம்==
{{refbegin}}
*{{citation|last=Heindel|first=Max|authorlink=Max Heindel|year=1919|title=Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours|oclc=36106074|url=http://books.google.com/books?id=DNDYcRKnymYC|edition=4|publisher=Rosicrucian Fellowship}}
{{refend}}
 
==புற இணைப்புகள்==
*{{commonscat-inline|Scorpio (astrology)|Scorpio}}
 
{{இராசிகள்}}
{{தமிழ் மாதங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ் மாதங்கள்]]
[[பகுப்பு:சோதிடம்]]
[[பகுப்பு:இராசிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நளி_(இராசி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது