திராவிட இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
மிக விரைவிலேயே அண்ணாதுரை காலமானார். தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனுக்கும்]] (எம். ஜி. ஆர்) ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது. எம். ஜி. ஆர். தலைமையில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) என்னும் அரசியல் கட்சி உருவானது. அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
 
1993 காலக் கட்டத்தில் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அன்று தலைவராக இருந்த மு.கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைமைக்கான போட்டியில் அன்று பாராளுமன்றப் புலியாகவும், திமுகவின் பலம் பொருந்திய திராவிடப் போர்வாளாக விளங்கிய வை.கோபால்சாமிக்கும்,கோபால்சாமி தலைமையைக் கைப்பற்றி விடுவார் என்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்குமானஸ்டாலினுக்கு போட்டியின்ஏற்பட்ட விளைவாகஅச்சத்தின் வை.கோபால்சாமியின்காரணமாக தலைமையில்அவர் கட்சியின்கட்சியிலிருந்து ஒருவெளியேற்றப் பகுதியினர்பட்டதன் பிரிந்துகாரணமாக, அவருடன் திமுகவிலிருந்து வெளியேறிய வை.கோபால்சாமியின் ஆதரவாளர்களால் மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனிக் கட்சித்கட்சி தொடங்கினர்உருவானது.
 
== திராவிடமும் தமிழியமும் ==
{{cquote|திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான். “திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. ‘அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது’ என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.}}- [[தியாகு]]<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது