இனுக்ரிருற் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "கனடிய மொழிகள்" (using HotCat)
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|இனுக்ரிருற்}}
 
[[படிமம்:Inuktitut.jpg|thumb|right|இனுக்ரிருற் [[மொழி|மொழியின்]] எழுத்து வடிவம் (முதல் வரிசை) ]]
[[கனடா|கனடாவின்]] நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் [[கனடா|கனடாவின்]] மூத்த குடிமக்களாகிய [[இனுவிற்]] (Inuit) மக்களின் மொழியே '''இனுக்ரிருற் (Inuktitut)'''. [[நுனுவற்|நுனுவற்றில்]] வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. [[கிறீன்லாந்து|கிறீன்லாந்திலும்]] (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.
"https://ta.wikipedia.org/wiki/இனுக்ரிருற்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது