புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 75:
[[படிமம்:Nasi Timbel Dara Goreng.JPG|thumb|right|வாழையிலால் சுற்றப்பட்ட சோற்றுடன் பொரித்த புறா இறைச்சி]]
புறாக்களில் ஒரு சில உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனைத்துப் புறா வகைகளும் உண்ணக்கூடியவையே ஆகும்.<ref>(http://www.eattheweeds.com/eggs-for-survival-and-food-2/ )</ref> புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும். பண்டைய மத்திய கிழக்கு, பண்டைய உரோம், மத்திய ஐரோப்பா ஆகிய காலப்பகுதிகளில் இருந்தே வேட்டையாடப்பட்ட அல்லது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்கள் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. யூதர்கள், அசாமியர்கள், அரேபியர்களின் உணவில் புறா பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆசியர்களில், இந்தோனேசியரும், சீனரும் புறாக்களை உண்கின்றனர்.
 
==மேலும் காண்க==
*[[வளர்ப்புப் புறா]]
*[[வீட்டுப் புறா]]
*[[ஆடம்பரப் புறா]]
*[[டிப்லர் புறா]]
*[[புறா வகைகளின் பட்டியல்|வளர்ப்புப் புறா வகைகளின் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது