கோயம்புத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி +Reverted vandals
வரிசை 261:
 
=== கல்லூரிகள் ===
* அண்ணா பல்கலைக்கழகம்
* vlb janakiammal cas
*அண்ணா பல்கலைக்கழகம்
* கோயம்புத்தூர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
* கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி
வரி 286 ⟶ 285:
[[தானுந்து விளையாட்டுக்கள்]] நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை '''இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்''' என்றும் '''இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை''' என்றும் விளிப்பர்.<ref>{{cite web | title = City of speed | publisher = The Hindu | date = 2006-04-24 | url = http://www.hindu.com/mp/2006/04/24/stories/2006042401140400.htm | accessdate = 2007-01-03}}</ref> கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,[[சுந்தரம் கரிவரதன்|கரிவரதன்]] போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. [[பார்முலா பந்தயங்கள்|பார்முலா பந்தயம்]], [[விசையுந்துப் பந்தயம்]], [[கார்ட்டு பந்தயம்]] ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள [[கரி தானுந்து விரைவுச்சாலை]]யில் நடைபெறுகின்றன.<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2003/12/01/stories/2003120102260100.htm |title=The Hindu : To Kari, WITH LOVE |publisher=Hinduonnet.com |date=2003-12-01 |accessdate=2009-09-23}}</ref> நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. [[பார்முலா 1|ஃபார்முலா ஒன்று]] பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் [[நாராயண் கார்த்திகேயன்]] இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.
 
நேரு விளையாட்டரங்கம் [[கால்பந்து]] போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.hindu.com/mp/2006/04/24/stories/2006042401150400.htm] Synthetic track works over</ref> தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற [[டென்னிஸ்]] வீராங்கனை [[நிருபமா வைத்தியநாதன்]] கோவையைச் சேர்ந்தவர்.<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/2001/01/13/stories/0713102h.htm |title=Nirupama Vaidyanathan |publisher=Hinduonnet.com |date=2001-01-13 |accessdate=2009-09-23}}</ref> கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் <ref>[http://www.golftoday.co.uk/clubhouse/coursedir/world/india/southernindia/coimbatore.html Location of golf club], Coimbatore Golf Club,</ref> ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2006/09/25/stories/2006092500760100.htm |title=100 year old club of Coimbatore |publisher=Hinduonnet.com |date=2006-09-25 |accessdate=2009-09-23}}</ref> இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது. suseela udan vilayaduvathum nallathu tharum.
 
== முக்கிய இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது