தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
{{refimprove}}
 
கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்களம் புகுந்து காவு கொள்ளும் [[வேட்டுவக் கவுண்டர்]] குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன்.எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்களத்தின் தெய்வமான காளியை([[கொற்றவையை]]) குல தெய்வமாக கொண்ட வேட்டுவக் கவுண்டர் தலைவன். 24 கொங்கு நாட்டில் ஒன்றான தலையூர்.அத்தலைய நாட்டின் தலைவன் காளி கவுண்டர் .தலையூர் காளி கவுண்டர்எ ன்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த வேட்டுவக் கவுண்டர் தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது