ஆய்-காவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 133:
|hain=Hái-khāu
}}
'''ஆய்காவு''' (''Hǎikǒu'', ''ஹைகாவ்'', {{zh|c={{linktext|海|口}} |p=Hǎikǒu}}), தென்கிழக்குச் சீனாவின் [[ஆய்னான்]] மாகாணத்தின் [[தலைநகரம்|தலைநகரமும்]] மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.<ref>{{cite web|title=Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions|url=http://www.china.org.cn/english/features/43578.htm|publisher=PRC Central Government Official Website|accessdate=2014-05-17}}</ref> ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.
 
ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. {{convert|2280|km2}} பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.<ref name=census2010>{{cite web|title=zh:海口市2010第六次人口普查主要数据公报|url=http://www.haikou.gov.cn/xxgk/szfbjxxgk/tjxx/tjgb/201212/t20121224_559323.html|website=Haikou People's Government |publisher=Haikou Municipal Bureau of Statistics |accessdate=23 July 2015|language=Chinese|date=11 May 2011}}</ref>
 
ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.
==காட்சிக்கூடம்==
<gallery mode=packed heights=160px>
Image:Haikou_skyline_6_-_2009_09_07.jpg|பின் ஆய் சாலையிலிருந்து தென்புறக் காட்சி
Image:Haikou_skyline_3_-_2009_09_07.jpg|ஆய்தியான் தீவை இணைக்க ஆய்தியான் ஆற்றின் மேலாக கட்டப்பட்டுள்ள ஆய்காவு நூற்றாண்டுப் பாலம்
Image:Hainan Library 01.jpg|ஆய்னான் மாகாண நூலகம்
Image:Hainan Museum 01.jpg|ஆய்னான் மாகாண அருங்காட்சியகம்
Image:Haikou_skyline_7_-_2009_09_07.jpg|எவர்கிரீன் பூங்காவிலிருந்து கிழக்குப்புற காட்சி
Image:Haikou_customs_building.jpg|சுங்கவரிக் கட்டிடம்
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆய்-காவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது