ஏகலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.198.24.57 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2549440 இல்லாது செய்யப்பட்டது
.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஏகலைவன்''' மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref> மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன்வேட்டுவன் (நிஷாதன்). அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. வில் வித்தையில் தேர்ந்தவனாக வர எண்ணினான். [[துரோணர்|துரோணர்]] தான் சிறந்த குரு என்று தெரிந்து கொண்டு அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். தான் [[சத்திரியர்|சத்திரியர்களுக்கு]] மட்டுமே கற்றுக் கொடுப்பதால், அதை வெளிக்காட்டாமல், ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு நான் எப்படி இதைக் கற்றுக்கொள்வது என்று [[துரோணர்|துரோணரிடமே]] கேட்டான். "உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வாய்" என்று அனுப்பிவிட்டார்.
 
==பயிற்சி==
"https://ta.wikipedia.org/wiki/ஏகலைவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது