டெஸ்லா மோட்டார்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
மொடல் க்ஸ் வகை வாகனங்கள் செப்டம்பர் 2015 முதல் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன.<ref>{{cite web |title=Tesla Signature series Model X to begin delivery September 29 |url=https://www.cnbc.com/2015/09/03/tesla-signature-series-model-x-to-begin-delivery-september-29.html |website=CNBC |publisher=Reuters}}</ref>
நோர்வே நாட்டில் இந்த வாகனம் 2016-ஆம் ஆண்டு மின்சாரத்தால் இயங்கும் முதனிலை வாகனமாக கருதப்பட்டது.<ref>{{cite web |title=Almost Half The Cars Bought In Norway Last Month Were Electrified |url=https://www.hybridcars.com/almost-half-the-cars-bought-in-norway-last-month-were-electrified/ |website=hybridCARS |publisher=hybridCARS}}</ref>
 
==== மொடல் 3 (Modal 3) ====
 
மொடல் 3 வகை வாகனம் டெஸ்லாவின் 3ஆம் தலைமுறை வடிவமைப்பாகும்.<ref>{{cite web |title=Tesla: A Carmaker With Silicon Valley Spark |url=https://www.bloomberg.com/news/articles/2007-07-29/tesla-a-carmaker-with-silicon-valley-spark |website=Bloomberg |publisher=Bloomberg}}</ref> ஆரம்பத்தில் 'மொடல் இ' பேரிருட படவேண்டியநிலையில் போர்ட் வாகன நிறுவனத்தின் நீதிமன்ற முறையீட்டினால் இந்த வகை வாகனத்தின் பெயர் மொடல் 3 என அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web |title=New Tesla Model 3 to make UK debut at Goodwood |url=https://www.autoexpress.co.uk/tesla/model-3/87867/new-tesla-model-3-prices-specs-news |website=Auto Express |publisher=Auto Express}}</ref> மொடல் 3 அதிகபட்சம் 500கிமு வரை மின்சாரத்தை எட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.<ref>{{cite web |title=By the numbers: Tesla Model 3 vs. Chevrolet Bolt EV |url=https://www.cnet.com/roadshow/news/by-the-numbers-tesla-model-3-vs-chevrolet-bolt-ev/ |website=Road Show |publisher=Road Show}}</ref> 31 மார்ச் 2016 இதன் முதல் வடிவமைப்பு உலகிற்கு கட்டப்பட்ட நிலையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வாகனத்திற்கு முன்பணம் செலுத்தினர். ஜூலை 2017 வரை 500,000 பேர் இந்த வாகனதை வாங்க பதிந்து கொண்டனர்.<ref>{{cite web |title=Tesla Model 3 announced: release set for 2017, price starts at $35,000 |url=https://www.theverge.com/2016/3/31/11335272/tesla-model-3-announced-price-release-date-specs-preorder |website=The Verge |publisher=The Verge}}</ref>
 
டெஸ்லா இந்த மொடல் 3 வகை வாகன உற்பத்தியில் $2 முதல் $3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>{{cite web |title=Tesla Fourth Quarter & Full Year 2016 Update |url=http://files.shareholder.com/downloads/ABEA-4CW8X0/3853068125x0x929284/22C29259-6C19-41AC-9CAB-899D148F323D/TSLA_Update_Letter_2016_4Q.pdf |publisher=Tesla, Inc}}</ref> முதல் 30 வண்டிகள் ஜூலை 28, 2017 நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பயனீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web |title=By the numbers: Tesla Model 3 vs. Chevrolet Bolt EV |url=https://www.cnet.com/roadshow/news/by-the-numbers-tesla-model-3-vs-chevrolet-bolt-ev/ |website=Road Show |publisher=Road Show}}</ref> 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 8,182 வண்டிகள் விற்கப்பட்டன.<ref>{{cite web |title=Tesla First Quarter 2018 Update |url=http://files.shareholder.com/downloads/ABEA-4CW8X0/3853068125x0x979026/44C49236-1FC2-4FD9-80B1-495ED74E4194/TSLA_Update_Letter_2018-1Q.pdf |publisher=Tesla, Inc.}}</ref> ஜனவரி 2018 தொடங்கி, மொடல் 3 வகை வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகும் மின்சார வகை தணுத்துகளில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.<ref>{{cite web |title=MONTHLY PLUG-IN SALES SCORECARD |url=https://insideevs.com/monthly-plug-in-sales-scorecard/ |website=insideevs |publisher=insideevs}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/டெஸ்லா_மோட்டார்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது