"ஆகத்து 24" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
*[[1482]] – பெரிக் நகரமும் அரண்மனையும் [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்திடம்]] இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
*[[1516]] – முதலாம் செலிமின் தலைமையில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்]] மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர்.
*[[1608]] – [[இந்தியா]]வுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி காப்டன் வில்லியம் ஆக்கின்சு [[சூரத்து]] நகரை வந்தடைந்தார்.
*[[1682]] – வில்லியம் பென் தனக்கு வழங்கப்பட்ட பிரதேசத்தை (இன்றைய [[டெலவெயர்]] மாநிலம்) தனது [[பென்சில்வேனியா]] குடியேற்றத்துடன் இணைத்தார்.
*[[1690]] – [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச்]] சேர்ந்த ஜொப் சார்னொக் [[கல்கத்தா]]வில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.
1,10,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2567556" இருந்து மீள்விக்கப்பட்டது