"திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,758 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
| தொலைபேசி =
}}
'''ஆதிபுரீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர்]] மாவட்டத்தில் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் [[மூலவர்]] ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக [[அத்தி மரம்|அத்தி மரமும்]], [[மகிழ மரம்|மகிழ மரமும்]] உள்ளதுஉள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/society/spirituality/article24758312.ece | title=அபிஷேகம் அற்ற ஆதிபுரீஸ்வரர் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 23 | accessdate=23 ஆகத்து 2018 | author=ஜி.எஸ்.எஸ்}}</ref>
== கோயில் சிறப்புகள் ==
 
* இத்தரம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம்.
'''இத்தல இறைவனார் சுயம்பு புற்று லிங்கம். ஓர் ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும்.அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும்.நடப்பு ஆண்டு 2014ல் 05.12.2014 வெள்ளிக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 07.12.2014 ஞாயிறு இரவு கவசம் மூடப்படும்.'''<ref name="festival">http://www.vadivudaiamman.tnhrce.in/invitation/Thyagaraja.pdf</ref>
* திருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம்.
திருவொற்றியூர்* கலிய நாயனாரின்சுந்தரர் திருஅவதாரத் தலம். சுந்தரர்சங்கிலி சங்கிலியாரைத்நாச்சியாரைத் திருமணம் செய்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>
* பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.
'''* இத்தல இறைவனார்இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பு புற்று லிங்கம். ஓர்ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும். அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். நடப்பு ஆண்டு 2014ல் 05.12.2014 வெள்ளிக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 07.12.2014 ஞாயிறு இரவு கவசம் மூடப்படும்.'''<ref name="festival">http://www.vadivudaiamman.tnhrce.in/invitation/Thyagaraja.pdf</ref>
 
==தலவரலாறு==
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
 
திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>
 
[[கம்பர்]] பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.
<ref name="சிவாலயங்கள்"/>
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
==கருவி நூல்==
[[சென்னை சிவப்பதிகள் 333 (நூல்)|சென்னை சிவப்பதிகள் 333]] - சிவ த வெங்கடேசன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2567644" இருந்து மீள்விக்கப்பட்டது