பேசாத அன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி துப்புரவு
வரிசை 5:
| status_ref = <ref>{{IUCN|version=2006|assessors=BirdLife International|year=2004|id=47136|title=Cygnus olor|downloaded=May 2006}}</ref>
| image = CygneVaires.jpg
<!-- | image_width = -->
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 18:
| binomial_authority = (Gmelin, 1789)
}}
'''பேசாத அன்னம்''' (''Mute Swan, "Cygnus olor"'') என்பது [[அன்னம்|அன்ன]] இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த [[வாத்து]] உறுப்பு பறவையாகும். இது [[ஐரோப்பா]]விலும், [[ஆசியா]]விலும் அதிகம் காணப்பட்டும், தூர [[தென் ஆப்பிரிக்கா]]வில் குளிர்காலத்திலும் காணப்படும். இது [[தென் அமெரிக்கா]], [[ஆஸ்திரலேசியா]], தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் இனமாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.<ref name=Hoyo>{{cite book | editors = del Hoyo, J., et al.| title = Handbook of the Birds of the World|volume=1| publisher = Lynx Edicions| year = 1992 | location = Barcelona| pages = 577–78| isbn = 84-87334-10-5}}</ref><ref name=Snow>{{cite book |title=The Birds of the Western Palearctic |last=Snow |first=D. W. |coauthors =Perrins, C. M.| edition = Concise | year=1998 |publisher=Oxford University Press |location= Oxford|isbn= 0-19-854099-X}}</ref><ref name=Madge>{{cite book|author=Madge, S.; Burn, H.|title=Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World|publisher=A & C Black|year=1987|isbn = 0-7470-2201-1}}</ref> இதன் நீளம் {{convert|125|to|170|cm}}செ.மீ. ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.
 
== குறிப்புக்கள் ==
<gallery>
படிமம்:Jezioro Okra 11.jpg
படிமம்:Cygnus olor flirt edit 20070609.jpg
படிமம்:Schwanenpaar (1) beim Gründeln mit Jungen im Sonnensee, Binsfeld.JPG
Cygnus olor MHNT.ZOO.2010.11.11.2.jpg |Museum specimen - Denmark,
</gallery>
 
==குறிப்புக்கள்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புக்கள் ==
{{commonsCommons|Cygnus olor}}
* [http://ibc.lynxeds.com/species/mute-swan-cygnus-olor Mute Swan] on the Internet Bird Collection
* [http://www.yourdnasong.com/videos.htm mtDNA Mute Swan video] The mitochondrial DNA sequence of 'Cygnus olor' translated into music.
"https://ta.wikipedia.org/wiki/பேசாத_அன்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது