சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 67:
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய [[பதிற்றுப்பத்து]] பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
 
=== மூன்றாம் கழகக்காலச்சங்ககாலச் சேரர்கள் ===
[[தமிழ்ச் சங்கம்|கழக]]சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, [[கடைச்சங்கம்|மூன்றாம் கழக]] நூல்களுள் ஒன்றான [[பதிற்றுப்பத்து]], பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
 
{| class="wikitable"
|-
! சேர வேந்தனின் பெயர் !! தந்தை பெயர் !! தலைநகரம் !! ஆட்சி செய்த காலம் || ஆட்சியாண்டுகள்<ref>[[பதிற்றுப்பத்து]]</ref><ref>சு. இரத்தினசாமி, ''சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி)'', மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.</ref>
|-
| [[சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்]] || || [[வஞ்சி (ஊர்)|வஞ்சி(திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூர்)]] || ||
"https://ta.wikipedia.org/wiki/சேரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது