"பொகவந்தலாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| பின்குறிப்புகள் =
}}
'''பொகவந்தலாவை''' (''Bogawantalawa'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவாநோர்வூட் வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பொகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கையில் தேயிலை உற்பத்தி|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
== வசதிகள் ==
165

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2567889" இருந்து மீள்விக்கப்பட்டது