"கோயம்புத்தூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். [[பாலின விகிதம]] ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[மக்கள் அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/census/district/32-coimbatore.html Coimbatore District : Census 2011 data]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 63,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.காரணம் இம்மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளும் பெரிய நகராட்சிகள் ஆகும்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2567909" இருந்து மீள்விக்கப்பட்டது