காளையார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''காளையார்கோவில்''', தமிழ்நாட்டின் [[சிவகங்கை மாவட்டம்]], [[காளையார்கோவில் தாலுகாவட்டம்|காளையார்கோவில் வட்ட]]வில் நிர்வாகத் தலைமையிடமான [[காளையர்கோயில் (நகரம்)|காளையார்கோயில்]] நகரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுத் தலம்.

இக்கோயில் மூல்வர் பெயர் [[காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்|சொர்ணகாளீஸரர்]] ஆகும். இது மருதுபாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இங்கு சிவகங்கை ராஜா குடும்பத்தினருக்குச் சொந்தமான பெரியசிவன்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களில் காளையார்கோவிலும ஒன்று.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/காளையார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது